Bible Language

Acts 28:1 (YLT) Young's Literal Translation

Versions

TOV   நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம்.
IRVTA   {மெலித்தாவில் கரைசேர்தல்} PS நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம்.
ERVTA   நாங்கள் நலமாகக் கரையை அடைந்த போது அத்தீவு மெலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம்.
RCTA   நாங்கள் தப்பிக் கரை சேர்ந்தபின், அத்தீவின் பெயர் மால்த்தாவென அறிந்தோம்.
ECTA   நாங்கள் தப்பிக் கரை சேர்ந்த பின், அந்தத் தீவின் பெயர் மால்தா என்று அறிந்துகொண்டோம்.