Bible Language

Genesis 27:26 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.
IRVTA   அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: “என் மகனே, நீ அருகில் வந்து என்னை முத்தம்செய்” என்றான்.
ERVTA   பிறகு ஈசாக்கு அவனிடம், "மகனே அருகில் வந்து என்னை முத்தமிடு" என்றான்.
RCTA   மகனே, என் கிட்ட வந்து என்னை முத்தம் செய் என்றான்.
ECTA   அப்பொழுது அவன் தந்தை அருகில் வந்து என்னை முத்தமிடு" என்றார்.