Bible Language

Hosea 11:3 (YLT) Young's Literal Translation

Versions

TOV   நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.
IRVTA   நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.
ERVTA   ஆனால் எப்பிராயீமை கைப்பிடித்து நடக்கப் பழக்கியது நான். நான் இஸ்ரவேலர்களை என் கைகளில் எடுத்தேன். அவர்களைக் குணப்படுத்தினேன். ஆனால் அவர்கள் அதனை அறியாமலிருக்கிறார்கள்.
RCTA   எப்பிராயீமுக்கு நடை பயிற்றுவித்தவர் நாம் தாம், அவர்களைக் கையிலேந்தி நாம் சீராட்டினோம்; ஆயினும் தங்களைப் பராமரித்து வருபவர் நாமே என்பதை அவர்கள் உணரவில்லை.
ECTA   ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள்.