Bible Language

Job 31:12 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும்.
IRVTA   அது பாதாளம்வரை எரிக்கும்
நெருப்பாய் என் விளைச்சல்களையெல்லாம் அழிக்கும்.
ERVTA   பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது. நான் இதுவரைச் செய்த அனைத்தையும், எனது உடமைகள் யாவற்றையும் அது அழித்துவிடும்!
RCTA   கீழுலகம் வரை சுட்டெரிக்கும் தீயாய் இருந்து, என் விளைச்சல்களையெல்லாம் அது வேரோடு எரித்திருக்கும்.
ECTA   ஏனெனில் படுகுழிவரை சுட்டெரிக்கும் நெருப்பு அது; வருவாய் அனைத்தையும் அடியோடு அழிக்கும் தீ அது.