Bible Language

Judges 9:13 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அதற்குத் திராட்சச்செடி: தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
ERVTA   அதற்குத் திராட்சைக்கொடி, "எனது ரசம் மனிதர்களையும் அரசர்களையும் மகிழ்விக்கின்றது. நான் ரசத்தை உண்டாக்குவதை நிறுத்திவிட்டு மரங்களை ஆளமுடியுமா?" என்று பதில் சொன்னது.