Bible Language

Matthew 1:25 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
ERVTA   ஆனால் மரியாள் தன் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு ‘இயேசு’ எனப் பெயரிட்டான்.