Bible Language

Numbers 17:11 (YLT) Young's Literal Translation

Versions

TOV   கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
IRVTA   யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
ERVTA   எனவே மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடித்தான்.
RCTA   மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்.
ECTA   அப்படியே மோசே செய்தார்; ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்.