Bible Language

Numbers 9:4 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான்.
IRVTA   அப்படியே பஸ்காவை அனுசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டான்.
ERVTA   எனவே, பஸ்காவைக் கொண்டாடும்படி இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே கூறினான்.
RCTA   ஆகையால், மோயீசன் இஸ்ராயேல் மக்கள் பாஸ்காவைக் கொண்டாடும்படி கட்டளையிட்டார்.
ECTA   அவ்வாறே பாஸ்காவைக் கொண்டாடும்படி மோசே இஸ்ரயேல் மக்களிடம் கூறினார்.