Versions
TOV ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.
IRVTA மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்.
ERVTA எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள். பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள்.
RCTA மக்கள் இனங்களே, நீங்களனைவரும் நான் சொல்வதற்குச் செவிசாயுங்கள்: புவி மீது வாழ்வோரே, நீங்களனைவரும் இதற்குச் செவி கொடுங்கள்.
ECTA மக்களினங்களே! அனைவரும் இதைக் கேளுங்கள்; மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள்.