Bible Language

Revelation 7:13 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
IRVTA   அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
ERVTA   பிறகு மூப்பர்களில் ஒருவர் என்னிடம், வெள்ளை அங்கி அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து இவர்கள் வந்தனர்? என்று கேட்டார்.
RCTA   மூப்பர்களுள் ஒருவர் என்னை நோக்கி, "வெண்ணாடை அணிந்த, இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? தெரியுமா?" என்று கேட்க, நான் "ஐயா, நீர்தான் சொல்ல வேண்டும்" என்றேன்.
ECTA   மூப்பர்களுள் ஒருவர், "வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?" என்று என்னை வினவினார்.