Bible Versions
Bible Books

1 Samuel 30:25 (AKJV) American King James Version

Versions

TOV   அப்படியே அந்நாள் முதற்கொண்டு நடந்து வருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்நாள் வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான்.
IRVTA   அப்படியே அந்தநாள்முதல் நடந்து வருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்த நாள் வரைக்கும் இருக்கும் கட்டளையும் ஆணையுமாக ஏற்படுத்தினான்.
ERVTA   தாவீது இதனை இஸ்ரவேலருக்கு ஒரு விதியாக்கினான். இது இன்றும் தொடர்ந்து வருகிறது.
RCTA   ஏனெனில், பண்டு தொட்டு அப்படியே நடந்து வந்தது. அது இந்நாள் வரை இஸ்ராயேலருக்குள் ஒரு சட்டமும் கட்டளையுமாக ஏற்பட்டு நிலைபெற்றுள்ள மாமூல்.
ECTA   இந்த முறையை இன்று வரை உள்ளதுபோல், இஸ்ரயேலர் பின்பற்றும்படி தாவீது நியமமும் கட்டளையுமாக ஏற்படுத்தினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us