Bible Versions
Bible Books

1 Samuel 5:1 (AKJV) American King James Version

Versions

TOV   பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.
IRVTA   {அஸ்தோத்திலும் எக்ரோனிலும் உடன்படிக்கைப்பெட்டி} PS பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.
ERVTA   பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுப் போனார்கள்.
RCTA   பிலிஸ்தியரோ கடவுளின் பேழையை எடுத்துக்கொண்டு சனுகுப் பாறையினின்று அசோத்துக்கு வந்தனர்.
ECTA   பெலிஸ்தியர் கடவுளின் பேழையைக் கைப்பற்றி, அதை எபனேசரிலிருந்து அஸ்தோதிற்குக் கொண்டு சென்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us