Bible Versions
Bible Books

2 Samuel 10 (AKJV) American King James Version

Versions

TOV   அதன் பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.
IRVTA   {தாவீது அம்மோனியர்களைத் தோற்கடித்தல்} PS அதன்பின்பு அம்மோன் மக்களின் ராஜா இறந்தான்; அவனுடைய மகனான ஆனூன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
ERVTA   அதற்குப் பிறகு அம்மோன் அரசனாகிய நாகாஸ் மரித்தான். அவனது மகனாகிய ஆனூன் அவனுக்குப் பிறகு அரசனானான்.
RCTA   பின்னர் நிகழ்ந்ததாவது: அம்மோனிய அரசன் இறந்தான். அவன் மகன் ஆனோன் அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.
ECTA   இதன் பிறகு அம்மோனியரின் மன்னன் இறந்தான். அவனுக்குப் பதிலாக அவன் மகன் ஆனூன் அரசாண்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us