Bible Versions
Bible Books

Acts 5:8 (AKJV) American King James Version

Versions

TOV   பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
IRVTA   பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவிற்குத்தான் விற்றீர்களா என்று எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவிற்குத்தான் என்றாள்.
ERVTA   பேதுரு அவளை நோக்கி, உங்கள் நிலத்திற்காக எவ்வளவு பணம் கிடைத்தது என்பதைக் கூறு. இவ்வளவுதானா? என்று கேட்டான். சப்பீராள் பதிலாக, ஆம், இவ்வளவு தான் எங்கள் நிலத்திற்காகக் கிடைத்தது என்றாள்.
RCTA   இராயப்பர் அவளை நோக்கி, "நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், சொல்" எனக் கேட்க, "ஆம், இவ்வளவுக்குத்தான்" என்றாள்.
ECTA   பேதுரு அவளைப் பார்த்து, "நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்? சொல்" என்று கேட்க, அவள் "ஆம், இவ்வளவுக்குத்தான் விற்றோம்" என்று பதிலளித்தாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us