Bible Versions
Bible Books

Amos 2:3 (AKJV) American King James Version

Versions

TOV   நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடேகூட அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   நியாயாதிபதியை அவர்களுடைய நடுவில் இல்லாமல் நான் அழித்து, அவனோடு அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   எனவே நான் மோவாபின் அரசர்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். நான் மோவாபின் அனைத்துத் தலைவர்களையும் கொல்வேன்" கர்த்தர் இதனைக் கூறினார்.
RCTA   அதை ஆள்பவனை அதனடுவினின்று சிதைத்திடுவோம், அவனோடு அதன் தலைவரையெல்லாம் மாய்த்திடுவோம்" என்கிறார் ஆண்டவர்.
ECTA   அந்நாட்டின் ஆட்சியாளனை அவர்களிடையேயிருந்து அகற்றிவிடுவேன்; அவனோடு அதிகாரிகள் அனைவரையும் அழித்து விடுவேன்" என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us