Bible Versions
Bible Books

Deuteronomy 32:1 (AKJV) American King James Version

Versions

TOV   வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.
IRVTA   {மோசேயின் பாடல்} PS “வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்;
பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.
ERVTA   "வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன். பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள்.
RCTA   நான் பேசபோகிறேன்; வானங்களே, செவி கொடுங்கள். பூவுலகே, என் வாய்மொழியை உற்றுக்கேட்பாயாக.
ECTA   வானங்களே! நான் பேசுவேன்; செவிகொடுப்பீர்; பூவுலகே! என் சொல்லை உற்றுக்கேள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us