Bible Versions
Bible Books

Exodus 8:1 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
IRVTA   அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: “எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு.
ERVTA   கர்த்தர் மோசேயை நோக்கி, "பார்வோனிடம் போய், ‘எனது ஜனங்கள் என்னைத் தொழுதுகொள்ள செல்வதற்கு அனுமதிகொடு!
RCTA   மீண்டும், ஆண்டவர் மோயீசனைப் பார்த்து: நீ பாரவோனிடம் சென்று, அவனை நோக்கி: ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நமக்கு வழிபாடு செய்யும்படி நமது மக்களை அனுப்பிவிடு.
ECTA   ஆண்டவர் மோசேயை நோக்கிக் கூறியது; "நீ பார்வோனிடம் போய் அவனிடம், "ஆண்டவர் கூறுகிறார்; எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு ".
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us