Bible Versions
Bible Books

Ezra 10:10 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண, மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.
IRVTA   அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேல் இருக்கிற குற்றத்தை அதிகரிக்கச்செய்ய, வேறு இனப் பெண்களைத் திருமணம்செய்ததால் பாவம் செய்தீர்கள்.
ERVTA   பிறகு ஆசாரியனான எஸ்றா எழுந்து ஜனங்களிடம் பேசினான். "நீங்கள் தேவனுக்கு உண்மையானவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டீர்கள். இதைச் செய்ததன் மூலம் இஸ்ரவேலர்களை மேலும் குற்றவாளிகளாக்கிவிட்டீர்கள்.
RCTA   குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்து, "புறவினப் பெண்களை மணந்து கடவுளின் கட்டளையை மீறியதால், நீங்கள் இஸ்ராயேலின் பாவங்களை அதிகரித்துள்ளீர்கள்.
ECTA   குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது; "நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us