Bible Versions
Bible Books

Isaiah 21:1 (AKJV) American King James Version

Versions

TOV   கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல் காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்து வருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது.
IRVTA   {பாபிலோனுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்} PS கடல் வனாந்திரத்தைக்குறித்த செய்தி. சுழல் காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்து வருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்திரத்திலிருந்து அது வருகிறது.
ERVTA   கடல் வனாந்தரத்தைப் பற்றிய துயரச் செய்தி: வனாந்தரத்திலிருந்து ஏதோ வந்து கொண்டிருக்கிறது. இது நெகேவிலிருந்து வந்து கொண்டிருக்கும் காற்று போல் உள்ளது. இது பயங்கரமான நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
RCTA   கடலையடுத்த பாலைவெளி பற்றிய இறைவாக்கு: தென்மேற்கிலிருந்து கிளம்பி வரும் சூறாவளி போல் அச்சந்தரும் நாடான பாலை நிலத்திலிருந்து படை வருகிறது.
ECTA   கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு; தென்னாட்டிலிருந்து சுழல்காற்றுகள் வீசுவதுபோல், அச்சம்தரும் நாடான பாலைநிலத்திலிருந்து அழிவு வருகின்றது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us