Bible Versions
Bible Books

Job 18:3 (AKJV) American King James Version

Versions

TOV   நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?
IRVTA   நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு,
உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?
ERVTA   நாங்கள் பசுக்களைப்போல் மூடரென நீ நினைப்பதேன்?
RCTA   மிருகங்கள் என எங்களை நீங்களெல்லாம் கருதுவதேன்? உங்கள் கண் முன் நாங்கள் மூடராய்த் தோன்றுவதேன்?
ECTA   மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்? மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us