Bible Versions
Bible Books

Job 20:24 (AKJV) American King James Version

Versions

TOV   இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்.
IRVTA   இரும்பு ஆயுதத்திற்கு அவன் தப்பியோடினாலும் வெண்கல அம்பு அவனை உருவ எய்யும்.
ERVTA   தீயவன் இரும்பு வாளுக்குத் தப்பி ஓடிவிடலாம், ஆனால் ஒரு வெண்கல அம்பு அவனை எய்து வீழ்த்தும்.
RCTA   இருப்புப் படைக்கலத்திற்குத் தப்பியோடுவான், ஆனால் வெண்கல அம்பு அவனை ஊடுருவிப் பாயும்.
ECTA   அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு அஞ்சி ஓடுவர்; ஆனால், வெண்கல வில் அவர்களை வீழ்த்திடுமே!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us