Bible Versions
Bible Books

Job 34:12 (AKJV) American King James Version

Versions

TOV   தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.
IRVTA   தேவன் அநியாயம் செய்யாமலும்,
சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே.
ERVTA   இதுவே உண்மை, தேவன் தவறிழைக்கமாட்டார், சர்வ வல்லமையுள்ள தேவன் எப்போதும் நியாயந்தீர்ப்பார்.
RCTA   கொடுமை எதுவும் கடவுள் செய்யமாட்டார், இது உண்மை; எல்லாம் வல்லவர் நியாயத்தை மீறி நடக்கமாட்டார்.
ECTA   உண்மையாகவே, கொடுமையை இறைவன் செய்யமாட்டார்; நீதியை எல்லாம் வல்லவர் புரட்டமாட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us