Bible Versions
Bible Books

Job 8:15 (AKJV) American King James Version

Versions

TOV   ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது, அதைப் பிடித்தால், அது நிற்காது.
IRVTA   ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால்,
அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது.
ERVTA   சிலந்தி வலையில் ஒருவன் சாய்ந்தால், அந்த வலை அறுந்துப்போகும். அவன் வலையைப் பற்றிக்கொள்வான், ஆனால் அது அவனைத் தாங்கிக்கொள்ளாது.
RCTA   தன் வீட்டின் மேல் அவன் சாய்ந்து கொள்ளுகிறான், அது உறுதியாய் நிற்பதில்லை; அதைப் பற்றிக் கொள்ளுகிறான், அதுவோ நிலைக்கிறதில்லை.
ECTA   யாராவது அவ்வீட்டின்மீது சாய்ந்தால், அது நில்லாதுபோம்; யாராவது அதை பற்றி பிடித்தால், அது நிலைத்திராது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us