Bible Versions
Bible Books

Joshua 4:16 (AKJV) American King James Version

Versions

TOV   சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார்.
IRVTA   சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நதியிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார்.
ERVTA   "ஆசாரியர்களை நதியினின்று வெளியே வரும்படிக் கட்டளையிடு" என்றார்.
RCTA   உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் ஊருக்குள் யோர்தானிலிருந்து கரை ஏறக் கட்டளையிடு" என்றார்.
ECTA   "உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிநிற்கும் குருக்களை யோர்தானிலிருந்து வெளியேறுமாறு கட்டயிடு! "
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us