Bible Versions
Bible Books

Numbers 30:1 (AKJV) American King James Version

Versions

TOV   மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்:
IRVTA   {பொருத்தனைகள்} PS மோசே இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் தலைவர்களை நோக்கி: “யெகோவா கட்டளையிடுவது என்னவென்றால்:
ERVTA   இஸ்ரவேல் கோத்திரங்களில் உள்ள தலைவர்களைப் பார்த்து மோசே பேசினான். கர்த்தர் தனக்குச் சொன்ன இக்கட்டளைகளை எல்லாம் மோசே அவர்களிடம் சொன்னான். அவன்,
RCTA   (2) பின்னும் அவர் இஸ்ராயேல் மக்களிடையே கோத்திரத் தலைவர்களாய் இருந்தவர்களை நோக்கி: ஆண்டவர் கொடுத்துள்ள கட்டளை என்னவென்றால்:
ECTA   மோசே இஸ்ரயேல் மக்களின் குலத் தலைவர்களிடம் கூறியது; கடவுள் கட்டளையிட்டிருப்பது இதுவே;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us