Bible Versions
Bible Books

Psalms 119:104 (AKJV) American King James Version

Versions

TOV   உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
IRVTA   உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன்,
ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். நூன்.
ERVTA   உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின. எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.
RCTA   உம் கட்டளைகளால் நான் அறிவுள்ளவனாகின்றேன்: ஆகவே தான் தீமையான பாதை எதையும் நான் வெறுக்கிறேன்.
ECTA   உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன். ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us