Bible Versions
Bible Books

Psalms 119:107 (AKJV) American King James Version

Versions

TOV   நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
IRVTA   நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்;
யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
ERVTA   கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன். தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.
RCTA   ஆண்டவரே மிக மிகத் துன்புறலானேன்: உம் வார்த்தையின்படி என்னை உயிரோடு வைத்தருளும்.
ECTA   ஆண்டவரே! மிக மிகத் துன்புறுத்தப்படுகின்றேன்; உம் வாக்குறுதியின்படி என்னை உயிரோடு வைத்தருளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us