Bible Versions
Bible Books

Psalms 119:31 (AKJV) American King James Version

Versions

TOV   உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.
IRVTA   உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்;
யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும்.
ERVTA   கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன். நான் வெட்கமடையவிடாதிரும்.
RCTA   உம் ஆணைகளை நான் உறுதியாய்ப் பற்றிக் கொண்டேன்: ஆண்டவரே, நான் ஏமாற்றம் அடைய விடாதேயும்.
ECTA   உம் ஒழுங்குமுறைகளை நான் உறுதியாய்ப் பற்றிக்கொண்டுள்ளேன்; ஆண்டவரே! என்னை வெட்கமடையவிடாதேயும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us