Bible Versions
Bible Books

Psalms 119:40 (AKJV) American King James Version

Versions

TOV   இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
IRVTA   இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்;
உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். வௌ.
ERVTA   பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன். எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும்.
RCTA   உம் கட்டளைகளைப் பெரிதும் விரும்பினேன்: உமது நீதியின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.
ECTA   உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்; நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us