Bible Versions
Bible Books

Psalms 119:49 (AKJV) American King James Version

Versions

TOV   நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
IRVTA   நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை
உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
ERVTA   கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும். அவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.
RCTA   உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவு கூர்ந்தருளும்: அதனால் எனக்கு நம்பிக்கையளித்தீர்.
ECTA   உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவுகூரும்; அதனால் எனக்கு நம்பிக்கை அளித்தீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us