Bible Versions
Bible Books

Psalms 119:80 (AKJV) American King James Version

Versions

TOV   நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.
IRVTA   நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு,
என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும். கப்.
ERVTA   கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குச் சிறிதும் பிசகாது கீழ்ப்படியச் செய்யும், எனவே நான் வெட்கப்படமாட்டேன்.
RCTA   உம் நியமங்களில் என் உள்ளம் முற்றிலும் ஊன்றியிருப்பதாக: நான் வெட்கமுறேன்.
ECTA   உம் நியமங்களைப் பொறுத்தமட்டில் என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக! அதனால், நான் வெட்கமுறேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us