Bible Versions
Bible Books

Psalms 119:95 (AKJV) American King James Version

Versions

TOV   துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
IRVTA   துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்;
நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
ERVTA   தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள். ஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று.
RCTA   பாவிகள் என்னைத் தொலைத்துவிடப் பார்க்கிறார்கள்: என் கவனமோ உம் ஆணைகளின் மீதே இருக்கிறது.
ECTA   தீயோர் என்னை அழிக்கக் காத்திருக்கின்றனர்; நானோ உம் ஒழுங்குமுறைகளை ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us