Bible Versions
Bible Books

Psalms 36:1 (AKJV) American King James Version

Versions

TOV   துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.
IRVTA   துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்;
அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.
ERVTA   தீயவன் ஒருவன் தனக்குள், "நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்" எனக் கூறும்போது அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
RCTA   தீமையானது பாவியின் மனத்தைத் தூண்டுகிறது: அவன் மனக்கண் முன் இறை அச்சம் என்பதே இல்லை.
ECTA   பொல்லாரின் உள்ளத்தில் தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது; அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us