Bible Versions
Bible Books

Psalms 60:1 (AKJV) American King James Version

Versions

TOV   தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
IRVTA   தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர்,
எங்கள்மேல் கோபமாக இருந்தீர்; மறுபடியும் எங்களிடமாகத் திரும்பியருளும்.
ERVTA   தேவனே, எங்களோடு சினங்கொண்டீர், எனவே எங்களை நிராகரித்து அழித்தீர். தயவாய் எங்களிடம் திரும்பி வாரும்.
RCTA   இறைவா, நீர் எங்களைப் புறக்கணித்தீர்; எங்களைச் சிதறடித்தீர்; எங்கள் மீது சினம் கொண்டீர்: மீண்டும் எங்களுக்கு வாழ்வளித்தருளும்.
ECTA   கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிடடீர்; எங்களை நொறுக்கிவிடடீர்; எங்கள்மீது சீற்றம் கொண்டீர்; இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us