Bible Versions
Bible Books

Psalms 99:1 (AKJV) American King James Version

Versions

TOV   கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக.
IRVTA   யெகோவா ராஜரிகம்செய்கிறார்,
மக்கள் தத்தளிப்பார்களாக;
அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார்,
பூமி அசைவதாக.
ERVTA   கர்த்தர் அரசர். எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும். கேரூபின் தூதர்களுக்கு மேலே தேவன் அரசராக வீற்றிருக்கிறார். எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
RCTA   ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மக்களினத்தார் நடுங்குகின்றனர்: கெருபீம்கள் மீது அமர்ந்திருக்கின்றார்; பூமியோ அசைவுறுகின்றது.
ECTA   ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மக்களினத்தார் கலங்குவராக! அவர் கெருபுகள்மீது வீற்றிருக்கின்றார்; மண்ணுலகம் நடுநடுங்குவதாக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us