Bible Versions
Bible Books

Titus 1:16 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
IRVTA   அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள். PE
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   கடவுளை அறிந்திருப்பதாக அவர்கள் வாயால் சொல்லுகின்றனர்; ஆனால், நடத்தையால் அவரை மறுக்கின்றனர்; அடங்காத இந்த மனிதர்கள் அருவருப்புக்குரியவர்கள்; எந்த நற்செயலுக்கும் தகுதியற்றவர்கள்.
ECTA   கடவுளை அறிந்திருப்பதாக அவர்கள் அறிக்கை இடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்கள் அதை மறுதலிக்கின்றன. அவர்கள் அருவருக்கத் தக்கவர்கள்; கீழ்ப்படியாதவர்கள்; எந்த நற்செயலையும் செய்யத் தகுதியற்றவர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us