Versions
TOV நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.
IRVTA {தம்முடைய எதிரிகளின்மேல் தேவனுடைய கோபம்} PS நினிவே பட்டணத்தைக் குறித்த எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புத்தகம்.
ERVTA இந்தப் புத்தகம் எல்கோசனாகிய நாகூமின் தரிசனம். இது நினிவே நகரத்தைப் பற்றிய துயரமான இறைவாக்கு.
RCTA நினிவே நகரத்தைப்பற்றிய இறைவாக்கு. எல்கோஷ் என்னும் ஊரினராகிய நாகும் கண்ட காட்சியடங்கிய நூல்.
ECTA நினிவேயைக் குறித்த இறைவாக்கு; எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நூல்.