Versions
TOV தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத்தீவிரியும்.
IRVTA தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே,
எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
ERVTA தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்!
RCTA இறைவா, என்னை விடுவிக்க அருள்கூர்வீராக: ஆண்டவரே, எனக்குத் துணை செய்ய விரைவீராக.
ECTA கடவுளே! என்னை விடுவித்தருளும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்!