Bible Versions
Bible Books

1 Samuel 17:27 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.
IRVTA   அதற்கு மக்கள்: அவனைக் கொல்கிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.
ERVTA   அதற்கு இஸ்ரவேலன், கோலியாத்தைக் கொன்றால் கிடைக்கும் மேன்மையைப் பற்றி சொன்னான்.
RCTA   அதற்கு மக்கள், "அவனைக் கொல்கிறவனுக்கு இவை அனைத்தும் கொடுக்கப்படும்" என்று முன்சொன்ன வார்த்தைகளையே அவனுக்கு மறுபடியும் சொன்னார்கள்.
ECTA   அதற்கு மக்கள், "அவனைக் கொல்பவனுக்கு இவை அனைத்தும் அளிக்கப்படும்" என்று முன்பு சொன்னவாறே பதிலளித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us