Bible Versions
Bible Books

1 Samuel 17:56 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான்.
IRVTA   அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளை யாருடைய மகன் என்று கேள் என்றான்.
ERVTA   சவுலோ, "இவனது தந்தையைப்பற்றி தெரிந்து வா" என்றான்.
RCTA   அரசர், "இவ்விளைஞன் யாருடைய மகன் என்று கேள்" என்று சொன்னார்.
ECTA   மீண்டும் அரசர், "இவ்விளைஞன் யாருடைய மகன் என்று விசாரித்து வா" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us