Bible Versions
Bible Books

1 Samuel 18:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு தரம் அவனுக்குத் தப்பினான்.
IRVTA   அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு முறை அவனுக்குத் தப்பினான்.
ERVTA   சவுலிடம் ஈட்டி இருந்தது. சவுல், "சுவரோடு சேர்த்து தாவீதைக் குத்திக் கொன்றுவிடலாம்" என எண்ணினான். அதன்படியே இரண்டு முறை ஈட்டியை வீசினான். ஆனால் இரண்டு முறையும் தாவீதுதப்பிவிட்டான்.
RCTA   சவுல் ஈட்டியைக் கையில் எடுத்து, தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த எண்ணி ஈட்டியை அவன் மேல் எறிந்தார். தாவீதோ இருமுறையும் தந்திரமாகத் தப்பித்துக் கொண்டான்.
ECTA   நான் தாவீதை சுவரோடு சேர்த்துக் குத்துவேன் என்று சவுல் நினைத்துத் தம் ஈட்டியை அவர்மேல் எறிந்தார்; ஆனால் தாவீது இருமுறை அதைத் தவிர்த்துவிட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us