Bible Versions
Bible Books

1 Samuel 18:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான்.
IRVTA   சவுல் அவனை அவனுடைய தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக விடாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான்.
ERVTA   சவுல் அன்று முதல் தாவீதை தன்னோடு வைத்துக்கொண்டான். அவனைத் தன் தந்தையிடம் திரும்பிச் செல்ல அனுமதிக்கவில்லை.
RCTA   அந்நாளில் சவுல் தாவீதைத் தம்முடன் வைத்துக் கொண்டார்; அவனுடைய தந்தை வீட்டுக்குத் திரும்பிப் போக அவனுக்கு விடை கொடுக்கவில்லை.
ECTA   அன்று சவுல் தாவீதை தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை வீட்டுக்கு திரும்பிப் போக இசைவு அழிக்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us