Bible Versions
Bible Books

Acts 12:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;
IRVTA   {பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்படுதல்} PS அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;
ERVTA   அதே காலத்தில் சபையைச் சார்ந்த சில மக் களை ஏரோது துன்புறுத்த ஆரம்பித்தான்.
RCTA   அக்காலத்தில் ஏரோது அரசன் திருச்சபையினர் சிலரைத் துன்புறுத்த முற்பட்டான்.
ECTA   அக்காலத்தில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us