Bible Versions
Bible Books

Acts 16:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,
IRVTA   {லீதியாள் மனந்திரும்புதல்} PS நாங்கள் துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவிற்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்திற்கும் சென்று,
ERVTA   நாங்கள் ஒரு கப்பலில் துரோவாவை விட்டுப் புறப்பட்டு சாமோத்திராக்கே தீவிற்குப் பயணமானோம். மறுநாள் நாங்கள் நியாப்போலி நகருக்கு கடல் வழியாகப் பயணமானோம்.
RCTA   துரோவாவில் கப்பலேறி சமெத்ராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்பொலிக்கும் நேராகப் போனோம்.
ECTA   பின்பு நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறநாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us