Bible Versions
Bible Books

Acts 16:30 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.
IRVTA   அவர்களை வெளியே கூட்டிக்கொண்டுவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும் என்றான்.
ERVTA   பின் அவன் அவர்களை வெளியே அழைத்து வந்து அவர்களிடம், நான் இரட்சிப்படைய என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்.
RCTA   அவர்களை வெளியே அழைத்து வந்து, "ஐயன்மீர், மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான்.
ECTA   அவர்களை வெளியே அழைத்து வந்து, "பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us