Bible Versions
Bible Books

Daniel 9:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,
IRVTA   {தானியேலின் ஜெபம்} PS கல்தேயர்களுடைய ராஜ்ஜியத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய சந்ததியைச்சேர்ந்த அகாஸ்வேருவின் மகனான தரியு ஆட்சிசெய்கிற முதலாம் வருடத்திலே,
ERVTA   தரியு அரசனான முதலாம் ஆண்டில் இவை நிகழ்ந்தன. தரியு அகாஸ்வேரு என்னும் பெய ருடையவனின் மகன். தரியு மேதிய குலத்தை சேர்ந் தவன்.அவன்பாபிலோனின்அரசனானான்.
RCTA   கல்தேயரின் அரசுக்கு மன்னனாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அசுவெருஸ் என்பவனின் மகன் தாரியுஸ் ஆட்சி புரிந்த முதல் ஆண்டு.
ECTA   பிறப்பினால் மேதியனாகிய அகஸ்வேருவின் மகன் தாரியு கல்;;தேய நாட்டின் அரசனாகி ஆட்சி புரிந்த முதல் ஆண்டு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us