Bible Versions
Bible Books

Ephesians 2:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
IRVTA   {கிறிஸ்துவிற்குள் உயிர்ப்பிக்கப்படுதல்} PS அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
ERVTA   கடந்த காலத்தில் உங்கள் ஆன்மீகமான வாழ்வு செத்துப் போயிற்று. இதற்கு, உங்களது பாவங்களும், தேவனுக்கு எதிரான உங்களது கெட்ட செயல்களுமே காரணம்
RCTA   நீங்களோ உங்கள் குற்றங்களாலும் பாவங்களாலும் இறந்தவர்களாய் இருந்தீர்கள்.
ECTA   உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் முன்னிட்டு நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us