Bible Versions
Bible Books

Ezekiel 43:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பின்பு அவர் என்னை கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.
IRVTA   {மகிமை ஆலயத்திற்கு திரும்புதல்} PS பின்பு அவர் என்னை கிழக்கு திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.
ERVTA   அம்மனிதன் என்னைக் கிழக்கு வாசலுக்கு அழைத்துக் கொண்டு போனான்.
RCTA   பின்னர் அந்த மனிதர் கீழ்த்திசையை நோக்கியிருக்கும் வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்.
ECTA   பின்னர் அம்மனிதர் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us