Bible Versions
Bible Books

Isaiah 24:17 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.
IRVTA   தேசத்து மக்களே, பயமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.
ERVTA   அந்தத் தேசத்தில் வாழும் ஜனங்களுக்கு ஆபத்து வருவதைப் பார்க்கிறேன். அவர்களுக்கு அச்சம், குழிகள், உலைகள் இருப்பதைப் பார்க்கிறேன்.
RCTA   பூமியில் வாழும் மனிதனே, உனக்கெதிராய்த் திகில், படுகுழி, கண்ணி இவை காத்திருக்கின்றன.
ECTA   உலகில் , திகில், படுகுழி, கண்ணி, உங்களுக்கெதிரில் இருக்கின்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us