Bible Versions
Bible Books

Job 17:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
IRVTA   என் ஆவி உடைகிறது * என் ஆவி நொறுங்கி விட்டது. , என் ஆயுசு நாட்கள் முடிகிறது;
கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
ERVTA   என் ஆவி நொறுங்கிப்போயிற்று நான் விட்டு விலகத் தயாராயிருக்கிறேன். என் வாழ்க்கை முடியும் நிலையிலுள்ளது. கல்லறை எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
RCTA   என் ஆவி மெலிகிறது, என் நாட்கள் முடிவடைகின்றன; கல்லறை எனக்காகக் காத்திருக்கிறது.
ECTA   என் உயிர் ஊசலாடுகின்றது; என் நாள்கள் முடிந்துவிட்டன; கல்லறை எனக்குக் காத்திருக்கின்றது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us